சிங்கப்பூர் வசந்தம் ஸ்டார் நிகழ்ச்சி தெரிவுப்போட்டிகளின் போது கலந்துகொண்ட Darren என்ற சீன மாணவர் தமிழ் பாட்டுப்பாடி அசத்திய காட்சி. தன் இந்திய நண்பர்களுக்காக கலந்துகொண்டராம். அவரது (செல்ல)தமிழ்ப் பெயர் ”தனுஷ்”…
உதித் நாரயணனை விட நம்ம தனுஷுக்கு உச்சரிப்பு நல்லா வருது. தனுஷ் என்று செல்லப் பெயர் வைத்துக்கொண்டு அவர் பாடினது எல்லாம் சிம்புவோட பாட்டுக்கள்…:-)

19 மறுமொழி(கள்):
ஆஹா... அருமை....அருமை...!!!
Ha ha ha ha....tharu maru pandraru
dhanush...!!
numma tamil channels lady VJs ellam ivara pathavathu, ozhunga thamiz pesuna nalla irkum..!!
//Mahesh said...
ஆஹா... அருமை....அருமை...!!
//
நன்றி மகேஷ்..:-)
//அ.மு.செய்யது said...
Ha ha ha ha....tharu maru pandraru
dhanush...!!
numma tamil channels lady VJs ellam ivara pathavathu, ozhunga thamiz pesuna nalla irkum..!!
//
உண்மை...வழிமொழிகிறேன்..
அருமை... பகிர்வுக்கு நன்றி நண்பா
ஐ., எனக்கு தமிழ் பேசத் தெரிந்த சைனீஸ் பொண்ணு நமக்கு கூட்டாளிதான் தெரியுமா!
:)
//அப்பாவி முரு said...
ஐ., எனக்கு தமிழ் பேசத் தெரிந்த சைனீஸ் பொண்ணு நமக்கு கூட்டாளிதான் தெரியுமா!
:)
//
ஜஸ்ட் ஒரு பொண்ணு தானே...? :-)))
//ஆ.ஞானசேகரன் said...
அருமை... பகிர்வுக்கு நன்றி நண்பா
//
நன்றி ஆ.ஞானசேகரன் :-)
பல தமிழர்களைவிட நல்லாதான் பாடுறார்
// ஐ., எனக்கு தமிழ் பேசத் தெரிந்த சைனீஸ் பொண்ணு நமக்கு கூட்டாளிதான் தெரியுமா //
இம்ம் எனக்கு பொறாமையா இருக்குப்பா, எனக்கு ஒரு கூட்டாளி கூட இல்ல.
அவங்க நம்ம கோவில், கடைகள் உணவங்கள் எல்லாம் வராங்க. நாம்தான் போவதில்லை. நாம் நம்மை மாற்றிக் கொள்ள முடியாத கலாச்சார அடிமைகள். நன்றி. தனுஷ் கண்ணாடி கூட சிம்பு மாதிரிதான் இருக்கு.
ஆமாம்...நானும் இந்த கானொளித் துண்டு இணைப்பை முகப்புத்தகத்தில் இணைத்துள்ளேன். நல்ல வரவேற்பு நண்பர்கள் வட்டத்தில். அந்த சீன நண்பர் பாடிய பின் அவர்கள் வழங்கிய பின்னூட்டம் எனக்கு திருப்தி அளிக்கவில்லை. கொஞ்சம் அதிகமாக அவரை உற்சாக படுத்தியிருக்கலாமோ என்று தோன்றுகிறது.
//கதியால் said...

நான் இதை கண்டெடுத்ததே ஃபேஸ்புக்கில்தான்...:-))
ஓம்..நடுவர்கள் பெரிதாக அவரை உற்சாகப்படுத்தவில்லை...அது வழக்கமாகவே நடக்கிற விசயம் தானே..அவைக்கு சொல்ல தெரிந்தது..chemistry ம் physics தான்...
///பித்தனின் வாக்கு said...
// ஐ., எனக்கு தமிழ் பேசத் தெரிந்த சைனீஸ் பொண்ணு நமக்கு கூட்டாளிதான் தெரியுமா //
இம்ம் எனக்கு பொறாமையா இருக்குப்பா, எனக்கு ஒரு கூட்டாளி கூட இல்ல.
அவங்க நம்ம கோவில், கடைகள் உணவங்கள் எல்லாம் வராங்க. நாம்தான் போவதில்லை. நாம் நம்மை மாற்றிக் கொள்ள முடியாத கலாச்சார அடிமைகள். நன்றி. தனுஷ் கண்ணாடி கூட சிம்பு மாதிரிதான் இருக்கு.
///
பித்தன் சேர்...நீங்கள் ரொம்ப நல்லவர் போல் தெரியுது....அடுத்தமுறை சந்திக்கும் போது கலாய்க்கிறேன் :-)
// யோ வாய்ஸ் (யோகா) said...
பல தமிழர்களைவிட நல்லாதான் பாடுறார்
//
உண்மை தான் யோ..;-)
////தனுஷ் என்று செல்லப் பெயர் வைத்துக்கொண்டு அவர் பாடினது எல்லாம் சிம்புவோட பாட்டுக்கள்…:-)
//
கலக்கல்
சீனர்கள் பலர் தமிழ் பாடல்களை விரும்புகிறார்கள்.
அடடா! அருமை!
நண்பரே நான் தங்களுக்கு ஒரு சிறிய விருதினை அளித்துள்ளேன், அதைப் பெற்றுக் கொண்டு என்னைச் சிறப்பிக்கவும். நன்றி
உதித் நாரயணனை விட நம்ம தனுஷுக்கு உச்சரிப்பு நல்லா வருது. தனுஷ் என்று செல்லப் பெயர் வைத்துக்கொண்டு அவர் பாடினது எல்லாம் சிம்புவோட பாட்டுக்கள்…:-)
/////
என்னா அரசியல்??!??!?!?
பல தமிழர்களைவிட நல்லாதான் பாடுறார்
உண்மை தான் யோ..;-)
உண்மை தான் யோ..;-)
உண்மை தான் யோ..;-) உண்மை தான் யோ..;-) உண்மை தான் யோ..;-) உண்மை தான் யோ..;-)
வ்
Post a Comment