அன்புடையீர்…!
2009 ல் முதல் பதிவர் சந்திப்பை முதலில் வைத்த நாம், மறுபடியும் ஆண்டிறுதியில் கடைசி நாளில் சந்திக்கிறோம். ஆண்டின் ஆரம்பத்தில் ஒரு சந்திப்பில் கலந்து கொண்ட ஒரு முக்கிய பிரபலம், ஆண்டிறுதியில் நடக்கும் எமது இந்த சந்திப்புக்கும் வந்து கலந்து கொள்கிறார். அவர் வேறு யாருமல்ல, ”அழகிய சிங்கர்” என செல்லமாக அழைக்கப்படும் “அப்துல்லா” அண்ணர் அவர்கள்தான்.
![[IMG_4872.jpg]](http://4.bp.blogspot.com/_lvnKChUTlXQ/SzgsZOVxWNI/AAAAAAAAH3A/06SEExrWDXg/s1600/IMG_4872.jpg)
(சிங்கரும் சிங்கமும்)
இடம்: Bishan Park, (Near Bishan MRT)
திகதி: வியாழன் 31.12.2009
நேரம்: மாலை 4 – 7 வரை
Google map link இங்கே.
Bishan MRT ல் இருந்து நடக்கும் தூரம். எப்படியும் முன்கூட்டியே செல்லும் ஜெகதீசனை தொடர்பு கொண்டு சரியான இடத்தை கண்டடையவும். மழைக்காலம் என்பதால் தகுந்த முன்னேற்பாடுகளுடன் வரவும்.
யாராவது Marina Bay Countdown க்கு செல்வதாக இருந்தால் அப்படியே 2010ன் முதல் சந்திப்பைக் கூட நடத்தலாம்.:-)
நன்றி…

19 மறுமொழி(கள்):
:)
//"2009 இன் இறுதி சிங்கை பதிவர் சந்திப்பு – 31.12.2009"//
"2009 ஆண்டு நிறைவில் சிங்கை பதிவர் சந்திப்பு – 31.12.2009"
ன்னு தலைப்பு போடுங்க தம்பி. இறுதி என்று எதுவுமே வேண்டாம் !
கோவி.கண்ணன் said...
//"2009 இன் இறுதி சிங்கை பதிவர் சந்திப்பு – 31.12.2009"//
"2009 ஆண்டு நிறைவில் சிங்கை பதிவர் சந்திப்பு – 31.12.2009"
ன்னு தலைப்பு போடுங்க தம்பி. இறுதி என்று எதுவுமே வேண்டாம் !
//
இறுதி வேண்டாம்!
உறுதியாப் போடுங்க!
:)
//"2009 ஆண்டு நிறைவு சிங்கை பதிவர் சந்திப்பு – 31.12.2009"//
நன்றி !
நன்றி கோவியார், ஜோதியார், மாற்றிவிட்டேன்....
//எப்படியும் முன்கூட்டியே செல்லும் ஜெகதீசனை தொடர்பு கொண்டு சரியான இடத்தை கண்டடையவும். //
காலையில் 10 மணிக்கெல்லாம் போய்விடுவாரா ?
போவார்...அவருக்கு அன்று வேலை இல்லையாம்...:-)
//’டொன்’ லீ said...
போவார்...அவருக்கு அன்று வேலை இல்லையாம்...:-)
//
வேலைக்குப் போனாலும் வேலை இல்லைன்னு தான் சொல்லுவார்
ஆண்டின் முதல் சந்திப்பும், ஆண்டு நிறைவு சந்திப்பும் அண்ணண் அப்துல்லாவோடு நடப்பது மிகச் சிறப்பு.
வியாழன் கிழமை சந்திப்போம்.
//யாராவது Marina Bay Countdown க்கு செல்வதாக இருந்தால் அப்படியே 2010ன் முதல் சந்திப்பைக் கூட நடத்தலாம்.:-)//
many many can la -:))))
எனக்கு ஷிஃப்ட் உள்ளதால் வர முடியாது :-(
வந்து விடுகிறேன்!
தகவலுக்கு நன்றி நண்பா!
பிரபாகர்.
வாழ்த்துகளுங்கோ சிங்கை சிங்கரோடு சிங்கை சிங்கங்களின் சந்திப்பு
//கோவி.கண்ணன் said...
//’டொன்’ லீ said...
போவார்...அவருக்கு அன்று வேலை இல்லையாம்...:-)
//
வேலைக்குப் போனாலும் வேலை இல்லைன்னு தான் சொல்லுவார்//
நம்ம ஜேக், வலிச்சாலும், வலிக்கைன்னு தானே சொல்லுவாரு....
(அதுக்காக கிள்ளிப் பார்க்க வேண்டாம், பலர் முயற்ச்சித்து தோல்வியடைந்துள்ளனர்)
2010 இன் முதல் சந்திப்பு கிழக்குக் கடற்கரைப் பூங்காவில் வெள்ளி அதிகாலை 00:00 க்கு....
:)
சந்திப்புக்கு வாழ்த்துக்கள் டொன்
coming...
ரொம்ப பிஸியா சார்? வர வர பதுங்கு குழி அறிவிப்பு பலகை மாதிரி ஆயிடுச்சு.
அனைவருக்கும் நன்றிகள்...
// ஆ! இதழ்கள் said...
ரொம்ப பிஸியா சார்? வர வர பதுங்கு குழி அறிவிப்பு பலகை மாதிரி ஆயிடுச்சு
//
ஹஹஹ....பிசி எல்லாம் கிடையாது....கொஞ்சம் விலகி இருக்கிறன் :-)
Post a Comment